×

(அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் 21:69 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:69) ayat 69 in Tamil

21:69 Surah Al-Anbiya’ ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 69 - الأنبيَاء - Page - Juz 17

﴿قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ﴾
[الأنبيَاء: 69]

(அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம்

❮ Previous Next ❯

ترجمة: قلنا يانار كوني بردا وسلاما على إبراهيم, باللغة التاميلية

﴿قلنا يانار كوني بردا وسلاما على إبراهيم﴾ [الأنبيَاء: 69]

Abdulhameed Baqavi
(Avvare avarkal iprahimai neruppuk kitankil eriyave neruppai nokki) ‘‘neruppe! Ni iprahimukku cukam tarum vitattil kulirntu vitu!'' Enru nam kurinom
Abdulhameed Baqavi
(Avvāṟē avarkaḷ ipṟāhīmai neruppuk kiṭaṅkil eṟiyavē neruppai nōkki) ‘‘neruppē! Nī ipṟāhīmukku cukam tarum vitattil kuḷirntu viṭu!'' Eṉṟu nām kūṟiṉōm
Jan Turst Foundation
(iprahim tikkitankil eriyappattavutan)"neruppe! Iprahim mitu ni kulircciyakavum, cukamalikkak kutiyatakavum, akivitu!" Enru nam kurinom
Jan Turst Foundation
(iprāhīm tīkkiṭaṅkil eṟiyappaṭṭavuṭaṉ)"neruppē! Iprāhīm mītu nī kuḷircciyākavum, cukamaḷikkak kūṭiyatākavum, ākiviṭu!" Eṉṟu nām kūṟiṉōm
Jan Turst Foundation
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek