×

(அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் 21:99 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:99) ayat 99 in Tamil

21:99 Surah Al-Anbiya’ ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 99 - الأنبيَاء - Page - Juz 17

﴿لَوۡ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ ﴾
[الأنبيَاء: 99]

(அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون, باللغة التاميلية

﴿لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون﴾ [الأنبيَاء: 99]

Abdulhameed Baqavi
(avarkal vanankik kontirunta) ivai (unmaiyana) teyvankalaka iruntal narakattirku vante irukkatu. Eninum, avarkal anaivarum (narakattil tallappattu) enrenrum atil tankivituvarkal
Abdulhameed Baqavi
(avarkaḷ vaṇaṅkik koṇṭirunta) ivai (uṇmaiyāṉa) teyvaṅkaḷāka iruntāl narakattiṟku vantē irukkātu. Eṉiṉum, avarkaḷ aṉaivarum (narakattil taḷḷappaṭṭu) eṉṟeṉṟum atil taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
ivai teyvankalaka iruntiruntal, (an narakattirku) vantu cerntirukka matta innum anaivarum atil nirantaramayiruppar
Jan Turst Foundation
ivai teyvaṅkaḷāka iruntiruntāl, (an narakattiṟku) vantu cērntirukka māṭṭā iṉṉum aṉaivarum atil nirantaramāyiruppar
Jan Turst Foundation
இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek