×

அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). 22:9 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:9) ayat 9 in Tamil

22:9 Surah Al-hajj ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 9 - الحج - Page - Juz 17

﴿ثَانِيَ عِطۡفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِۖ لَهُۥ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞۖ وَنُذِيقُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَذَابَ ٱلۡحَرِيقِ ﴾
[الحج: 9]

அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்

❮ Previous Next ❯

ترجمة: ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم, باللغة التاميلية

﴿ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم﴾ [الحج: 9]

Abdulhameed Baqavi
allahvutaiya pataiyiliruntu (makkalait) tiruppivitum poruttu tan kaluttai tiruppiyavarkalaka (karvam kontu ivvaru tarkkikkinranar). Im'maiyil avarkalukku ilivutan. Marumai nalilo cutterikkum neruppin vetanaiyai avarkal cuvaikkumpatic ceyvom
Abdulhameed Baqavi
allāhvuṭaiya pātaiyiliruntu (makkaḷait) tiruppiviṭum poruṭṭu taṉ kaḻuttai tiruppiyavarkaḷāka (karvam koṇṭu ivvāṟu tarkkikkiṉṟaṉar). Im'maiyil avarkaḷukku iḻivutāṉ. Maṟumai nāḷilō cuṭṭerikkum neruppiṉ vētaṉaiyai avarkaḷ cuvaikkumpaṭic ceyvōm
Jan Turst Foundation
(Avan) allahvin pataiyai vittum manitarkalai vali ketuppatarkaka anavattotu (ivvaru tarkkam) ceykiran; avanukku ivvulakilum ilivu irukkiratu kiyama nalil nam avanai erinarakin vetanaiyaiyum cuvaikka ceyvom
Jan Turst Foundation
(Avaṉ) allāhviṉ pātaiyai viṭṭum maṉitarkaḷai vaḻi keṭuppataṟkāka āṇavattōṭu (ivvāṟu tarkkam) ceykiṟāṉ; avaṉukku ivvulakilum iḻivu irukkiṟatu kiyāma nāḷil nām avaṉai erinarakiṉ vētaṉaiyaiyum cuvaikka ceyvōm
Jan Turst Foundation
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek