×

இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு “எரிக்கும் (நெருப்பு) 22:22 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:22) ayat 22 in Tamil

22:22 Surah Al-hajj ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 22 - الحج - Page - Juz 17

﴿كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَا مِنۡ غَمٍّ أُعِيدُواْ فِيهَا وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ﴾
[الحج: 22]

இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு “எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' (எனவும் கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق, باللغة التاميلية

﴿كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق﴾ [الحج: 22]

Abdulhameed Baqavi
ittuyara(mana naraka)ttiliruntu avarkal velippatak karuti muyarcikkum potellam atil avarkal tallappattu “erikkum (neruppu) vetanaiyaic cuvaittuk kontirunkal'' (enavum kurappatum)
Abdulhameed Baqavi
ittuyara(māṉa naraka)ttiliruntu avarkaḷ veḷippaṭak karuti muyaṟcikkum pōtellām atil avarkaḷ taḷḷappaṭṭu “erikkum (neruppu) vētaṉaiyaic cuvaittuk koṇṭiruṅkaḷ'' (eṉavum kūṟappaṭum)
Jan Turst Foundation
(inta) tukkattinal avarkal a(n narakat)tai vittu veliyera virumpum petellam, atanulle tiruppappattu, "erikkum vetanaiyaic cavaiyunkal" (enru collappatum)
Jan Turst Foundation
(inta) tukkattiṉāl avarkaḷ a(n narakat)tai viṭṭu veḷiyēṟa virumpum pētellām, ataṉuḷḷē tiruppappaṭṭu, "erikkum vētaṉaiyaic cavaiyuṅkaḷ" (eṉṟu collappaṭum)
Jan Turst Foundation
(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் பேதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, "எரிக்கும் வேதனையைச் சவையுங்கள்" (என்று சொல்லப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek