×

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே 22:23 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:23) ayat 23 in Tamil

22:23 Surah Al-hajj ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 23 - الحج - Page - Juz 17

﴿إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ ﴾
[الحج: 23]

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار, باللغة التاميلية

﴿إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار﴾ [الحج: 23]

Abdulhameed Baqavi
nampikkai kontu narceyalkalaic ceykiravarkalai niccayamaka allah corkkattil pukuttukiran. Atil niraruvikal totarntu otikkonte irukkum. (Pinnum) porkatakamum, muttu aparanamum (virutukalaka) avarkalukku anivikkappatum. Atil avarkalutaiya ataikalo mirutuvana pattinal anataka irukkum
Abdulhameed Baqavi
nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceykiṟavarkaḷai niccayamāka allāh corkkattil pukuttukiṟāṉ. Atil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭē irukkum. (Piṉṉum) poṟkaṭakamum, muttu āparaṇamum (virutukaḷāka) avarkaḷukku aṇivikkappaṭum. Atil avarkaḷuṭaiya āṭaikaḷō mirutuvāṉa paṭṭiṉāl āṉatāka irukkum
Jan Turst Foundation
iman kontu yar (salihana) - nar ceyalkal ceykirarkalo avarkalai niccayamaka allah cavanapatikalile pukuttuvan; avarrin kile arakal otikkonteyirukkum; anke ponnalana katakankaliliruntum, muttiliruntum aparanankal anivikkappatuvarkal; anku avarkalutaiya ataikalum pattaka irukkum
Jan Turst Foundation
īmāṉ koṇṭu yār (sālihāṉa) - naṟ ceyalkaḷ ceykiṟārkaḷō avarkaḷai niccayamāka allāh cavaṉapatikaḷilē pukuttuvāṉ; avaṟṟiṉ kīḻē āṟakaḷ ōṭikkoṇṭēyirukkum; aṅkē poṉṉālāṉa kaṭakaṅkaḷiliruntum, muttiliruntum āparaṇaṅkaḷ aṇivikkappaṭuvārkaḷ; aṅku avarkaḷuṭaiya āṭaikaḷum paṭṭāka irukkum
Jan Turst Foundation
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek