×

பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் 22:24 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:24) ayat 24 in Tamil

22:24 Surah Al-hajj ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 24 - الحج - Page - Juz 17

﴿وَهُدُوٓاْ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلۡقَوۡلِ وَهُدُوٓاْ إِلَىٰ صِرَٰطِ ٱلۡحَمِيدِ ﴾
[الحج: 24]

பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد, باللغة التاميلية

﴿وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد﴾ [الحج: 24]

Abdulhameed Baqavi
Paricutta vakkiyam (akiya kalima tayyip) avarkalukku (im'maiyil) karpikkappattu mikka pukalukkuriya iraivanin pataiyilum avarkal celuttappatuvarkal
Abdulhameed Baqavi
Paricutta vākkiyam (ākiya kalimā tayyip) avarkaḷukku (im'maiyil) kaṟpikkappaṭṭu mikka pukaḻukkuriya iṟaivaṉiṉ pātaiyilum avarkaḷ celuttappaṭuvārkaḷ
Jan Turst Foundation
enenil avarkal (kalima taiyipa enum) paricattamana collin pakkam (im'maiyil) valikattappattiruntarkal; innum pukalukkuriya (irai)vanin pataiyin pakkamum avarkal celuttappattiruntarkal
Jan Turst Foundation
ēṉeṉil avarkaḷ (kalimā taiyipā eṉum) paricattamāṉa colliṉ pakkam (im'maiyil) vaḻikāṭṭappaṭṭiruntārkaḷ; iṉṉum pukaḻukkuriya (iṟai)vaṉiṉ pātaiyiṉ pakkamum avarkaḷ celuttappaṭṭiruntārkaḷ
Jan Turst Foundation
ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek