×

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், 22:25 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:25) ayat 25 in Tamil

22:25 Surah Al-hajj ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 25 - الحج - Page - Juz 17

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ ﴾
[الحج: 25]

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்கள் ஆயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதை விட்டும் தடை செய்து கொண்டு இருக்கிறார்களோ, (அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்.) எவராவது அதில் மார்க்கத்திற்கு விரோதமாக அநியாயம் செய்ய விரும்பினால், அவர்களை, துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்க வைப்போம்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس, باللغة التاميلية

﴿إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس﴾ [الحج: 25]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal nirakarittu (makkalai) allahvin pataiyai vittu tatuttukkontu (makkavakiya) anku vacittiruppavarkal ayinum, veliyiliruntu varupavarkal ayinum, manitarkal anaivarukkume camamana urimaiyullataka nam erpatuttiya cirappurra masjitai vittum tatai ceytu kontu irukkirarkalo, (avarkal nervali peramattarkal.) Evaravatu atil markkattirku virotamaka aniyayam ceyya virumpinal, avarkalai, tunpuruttum vetanaiyaic cuvaikka vaippom
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ nirākarittu (makkaḷai) allāhviṉ pātaiyai viṭṭu taṭuttukkoṇṭu (makkāvākiya) aṅku vacittiruppavarkaḷ āyiṉum, veḷiyiliruntu varupavarkaḷ āyiṉum, maṉitarkaḷ aṉaivarukkumē camamāṉa urimaiyuḷḷatāka nām ēṟpaṭuttiya ciṟappuṟṟa masjitai viṭṭum taṭai ceytu koṇṭu irukkiṟārkaḷō, (avarkaḷ nērvaḻi peṟamāṭṭārkaḷ.) Evarāvatu atil mārkkattiṟku virōtamāka aniyāyam ceyya virumpiṉāl, avarkaḷai, tuṉpuṟuttum vētaṉaiyaic cuvaikka vaippōm
Jan Turst Foundation
niccayamaka evar nirakarittuk kontum ullurvacikalum veliyurvacikalum camamaka irukkum nilaiyil (mulu) manita camutayattirkum etanai (punitattalamaka) nam akkiyirukkiromo anta masjitul haramai vittum, melum allahvutaiya pataiyai vittum, tatuttuk kontum iruntarkalo avarkalukkum melum yar atile (masjitul haramil) aniyayam ceyvatan mulam varampu mira virumpukirano avanukkum novinai tarum vetanaiyiliruntu cuvaikkumpati nam ceyvom
Jan Turst Foundation
niccayamāka evar nirākarittuk koṇṭum uḷḷūrvācikaḷum veḷiyūrvācikaḷum camamāka irukkum nilaiyil (muḻu) maṉita camutāyattiṟkum etaṉai (puṉitattalamāka) nām ākkiyirukkiṟōmō anta masjitul harāmai viṭṭum, mēlum allāhvuṭaiya pātaiyai viṭṭum, taṭuttuk koṇṭum iruntārkaḷō avarkaḷukkum mēlum yār atilē (masjitul harāmil) aniyāyam ceyvataṉ mūlam varampu mīṟa virumpukiṟāṉō avaṉukkum nōviṉai tarum vētaṉaiyiliruntu cuvaikkumpaṭi nām ceyvōm
Jan Turst Foundation
நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek