×

பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்கள் நேர்ச்சைகளையும் 22:29 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:29) ayat 29 in Tamil

22:29 Surah Al-hajj ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 29 - الحج - Page - Juz 17

﴿ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴾
[الحج: 29]

பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق, باللغة التاميلية

﴿ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق﴾ [الحج: 29]

Abdulhameed Baqavi
Pinnar (talaimuti irakki, nakam tarittu, kulittut) tankal alukkukalaic cuttam ceytu, tankal nerccaikalaiyum niraiverri, kanniyam poruntiya palamai vaynta alayattaiyum tavahp ceyyunkal
Abdulhameed Baqavi
Piṉṉar (talaimuṭi iṟakki, nakam tarittu, kuḷittut) taṅkaḷ aḻukkukaḷaic cuttam ceytu, taṅkaḷ nērccaikaḷaiyum niṟaivēṟṟi, kaṇṇiyam poruntiya paḻamai vāynta ālayattaiyum tavāḥp ceyyuṅkaḷ
Jan Turst Foundation
pinnar avarkal (talaimuti irakki, nakam vetti, kulittut) tam alukkukalai nikki, tankal nerccaikalai niraiverri (antap punitamana) purvika alayattai"tavahpum" ceyya ventum
Jan Turst Foundation
piṉṉar avarkaḷ (talaimuṭi iṟakki, nakam veṭṭi, kuḷittut) tam aḻukkukaḷai nīkki, taṅkaḷ nērccaikaḷai niṟaivēṟṟi (antap puṉitamāṉa) purvīka ālayattai"tavāḥpum" ceyya vēṇṭum
Jan Turst Foundation
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) புர்வீக ஆலயத்தை "தவாஃபும்" செய்ய வேண்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek