×

இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவற்றை எவர் மகிமைப்படுத்துகிறாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே 22:30 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:30) ayat 30 in Tamil

22:30 Surah Al-hajj ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 30 - الحج - Page - Juz 17

﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ ﴾
[الحج: 30]

இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பானவற்றை எவர் மகிமைப்படுத்துகிறாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வற்றைத் தவிர மற்றவை ஆகுமாக்கப்பட்டு விட்டன. (அவற்றை நீங்கள் புசிக்கலாம்.) ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم, باللغة التاميلية

﴿ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم﴾ [الحج: 30]

Abdulhameed Baqavi
ivvare allah kanniyappatuttiya cirappanavarrai evar makimaippatuttukiraro avarukku atu avarutaiya iraivanitattil mikka nanmaiyakave mutiyum. (Ninkal pucikkakkutiya atu, matu, ottakam akiya) kalnataikalaip parri unkalukku otik kanpikkappatta (cettatu, irattam, panriyin mamicam, allah allatavarrin peyar kuri arukkappatta)varrait tavira marravai akumakkappattu vittana. (Avarrai ninkal pucikkalam.) Akave, cilai vanakka acuttattiliruntu ninkal tappittuk kollunkal. Melum, poyyana varttaikalil iruntum ninkal tappittuk kollunkal
Abdulhameed Baqavi
ivvāṟē allāh kaṇṇiyappaṭuttiya ciṟappāṉavaṟṟai evar makimaippaṭuttukiṟārō avarukku atu avaruṭaiya iṟaivaṉiṭattil mikka naṉmaiyākavē muṭiyum. (Nīṅkaḷ pucikkakkūṭiya āṭu, māṭu, oṭṭakam ākiya) kālnaṭaikaḷaip paṟṟi uṅkaḷukku ōtik kāṇpikkappaṭṭa (cettatu, irattam, paṉṟiyiṉ māmicam, allāh allātavaṟṟiṉ peyar kūṟi aṟukkappaṭṭa)vaṟṟait tavira maṟṟavai ākumākkappaṭṭu viṭṭaṉa. (Avaṟṟai nīṅkaḷ pucikkalām.) Ākavē, cilai vaṇakka acuttattiliruntu nīṅkaḷ tappittuk koḷḷuṅkaḷ. Mēlum, poyyāṉa vārttaikaḷil iruntum nīṅkaḷ tappittuk koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
ituve (muraiyakum.) Melum allahvin punitamana kattalaikalai yar menmaippatuttukiraro atu avarukku, avarutaiya iraivanitattil cirantatakum; innum narkal piranikalil unkalukku (akatavaiyena) otappattatait tavira (marravai) unkalukku anumatikkappattullana akave vikkirakankalin acucattattiliruntu ninkal vilakik kollunkal. Anriyum poyyana collaiyum ninkal vilakik kollunkal
Jan Turst Foundation
ituvē (muṟaiyākum.) Mēlum allāhviṉ puṉitamāṉa kaṭṭaḷaikaḷai yār mēṉmaippaṭuttukiṟārō atu avarukku, avaruṭaiya iṟaivaṉiṭattil ciṟantatākum; iṉṉum nāṟkāl pirāṇikaḷil uṅkaḷukku (ākātavaiyeṉa) ōtappaṭṭatait tavira (maṟṟavai) uṅkaḷukku aṉumatikkappaṭṭuḷḷaṉa ākavē vikkirakaṅkaḷiṉ acucattattiliruntu nīṅkaḷ vilakik koḷḷuṅkaḷ. Aṉṟiyum poyyāṉa collaiyum nīṅkaḷ vilakik koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன ஆகவே விக்கிரகங்களின் அசுசத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek