×

(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உம்மிடம் அவசரப்படுகின்றனர். (நீர் கூறுவீராக: உங்கள் மீது வேதனையை இறக்குவதாக) 22:47 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:47) ayat 47 in Tamil

22:47 Surah Al-hajj ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 47 - الحج - Page - Juz 17

﴿وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَن يُخۡلِفَ ٱللَّهُ وَعۡدَهُۥۚ وَإِنَّ يَوۡمًا عِندَ رَبِّكَ كَأَلۡفِ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ ﴾
[الحج: 47]

(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உம்மிடம் அவசரப்படுகின்றனர். (நீர் கூறுவீராக: உங்கள் மீது வேதனையை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்றமாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்கள்) ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்

❮ Previous Next ❯

ترجمة: ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة, باللغة التاميلية

﴿ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة﴾ [الحج: 47]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal vetanaiyait teti um'mitam avacarappatukinranar. (Nir kuruviraka: Unkal mitu vetanaiyai irakkuvataka) allah ceyta vakkurutiyai avan marramattan. Niccayamaka umatu iraivanitattil oru nal ninkal ennum (unkal) ayiram antukalukkuc camamakum
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ vētaṉaiyait tēṭi um'miṭam avacarappaṭukiṉṟaṉar. (Nīr kūṟuvīrāka: Uṅkaḷ mītu vētaṉaiyai iṟakkuvatāka) allāh ceyta vākkuṟutiyai avaṉ māṟṟamāṭṭāṉ. Niccayamāka umatu iṟaivaṉiṭattil oru nāḷ nīṅkaḷ eṇṇum (uṅkaḷ) āyiram āṇṭukaḷukkuc camamākum
Jan Turst Foundation
(napiye! Innum varavillaiye enru) vetanaiyai avarkal avacaramaka tetukirarkal; allah tan vakkurutikku maru ceyvateyillai melum um'mutaiya iraivanitam oru nal enpatu, ninkal kanakkitukira ayiram antukalaip polakum
Jan Turst Foundation
(napiyē! Iṉṉum varavillaiyē eṉṟu) vētaṉaiyai avarkaḷ avacaramāka tēṭukiṟārkaḷ; allāh taṉ vākkuṟutikku māṟu ceyvatēyillai mēlum um'muṭaiya iṟaivaṉiṭam oru nāḷ eṉpatu, nīṅkaḷ kaṇakkiṭukiṟa āyiram āṇṭukaḷaip pōlākum
Jan Turst Foundation
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek