×

ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய 22:46 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:46) ayat 46 in Tamil

22:46 Surah Al-hajj ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 46 - الحج - Page - Juz 17

﴿أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَتَكُونَ لَهُمۡ قُلُوبٞ يَعۡقِلُونَ بِهَآ أَوۡ ءَاذَانٞ يَسۡمَعُونَ بِهَاۖ فَإِنَّهَا لَا تَعۡمَى ٱلۡأَبۡصَٰرُ وَلَٰكِن تَعۡمَى ٱلۡقُلُوبُ ٱلَّتِي فِي ٱلصُّدُورِ ﴾
[الحج: 46]

ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன

❮ Previous Next ❯

ترجمة: أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون, باللغة التاميلية

﴿أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون﴾ [الحج: 46]

Abdulhameed Baqavi
akave, ivarkal pumiyil currit tirintu (ivarraip) parkka ventama? (Avvaru parpparkalayin) unarntu kollakkutiya ullankal avarkalukku erpattuvitum allatu (nallupatecattaik) ketkakkutiya cevikal avarkalukku untakivitum. Niccayamaka avarkalutaiya (purak) kankal kurutakivitavillai. Eninum, nencukalil irukkum (avarkalutaiya akak kankalana) ullankal tan kurutakivittana
Abdulhameed Baqavi
ākavē, ivarkaḷ pūmiyil cuṟṟit tirintu (ivaṟṟaip) pārkka vēṇṭāmā? (Avvāṟu pārppārkaḷāyiṉ) uṇarntu koḷḷakkūṭiya uḷḷaṅkaḷ avarkaḷukku ēṟpaṭṭuviṭum allatu (nallupatēcattaik) kēṭkakkūṭiya cevikaḷ avarkaḷukku uṇṭākiviṭum. Niccayamāka avarkaḷuṭaiya (puṟak) kaṇkaḷ kuruṭākiviṭavillai. Eṉiṉum, neñcukaḷil irukkum (avarkaḷuṭaiya akak kaṇkaḷāṉa) uḷḷaṅkaḷ tāṉ kuruṭākiviṭṭaṉa
Jan Turst Foundation
avarkal pumiyil pirayanam ceytu (ivarraip) parkkavillaiya? (Avvaru parttiruntal) avarkalukku vilankik kollakkutiya ullankalum, (nallavarraic) ceviyerkum katukalum untakiyirukkum, niccayamaka (purak) kankal kuratakavillai eninum, nencakkul irukkum itayankal (akak kankal) tam kurutakinrana
Jan Turst Foundation
avarkaḷ pūmiyil pirayāṇam ceytu (ivaṟṟaip) pārkkavillaiyā? (Avvāṟu pārttiruntāl) avarkaḷukku viḷaṅkik koḷḷakkūṭiya uḷḷaṅkaḷum, (nallavaṟṟaic) ceviyēṟkum kātukaḷum uṇṭākiyirukkum, niccayamāka (puṟak) kaṇkaḷ kuraṭākavillai eṉiṉum, neñcakkuḷ irukkum itayaṅkaḷ (akak kaṇkaḷ) tām kuruṭākiṉṟaṉa
Jan Turst Foundation
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குரடாகவில்லை எனினும், நெஞ்சக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek