×

நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) மேலும், அவர்கள் அநியாயம் செய்யவே முற்பட்டார்கள். ஆதலால், நாம் 22:48 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:48) ayat 48 in Tamil

22:48 Surah Al-hajj ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 48 - الحج - Page - Juz 17

﴿وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ أَمۡلَيۡتُ لَهَا وَهِيَ ظَالِمَةٞ ثُمَّ أَخَذۡتُهَا وَإِلَيَّ ٱلۡمَصِيرُ ﴾
[الحج: 48]

நாம் எத்தனையோ ஊரார்களுக்கு அவகாசமளித்தோம். (திருந்தாது) மேலும், அவர்கள் அநியாயம் செய்யவே முற்பட்டார்கள். ஆதலால், நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். அவர்கள் (இறந்த பின்னரும்) நம்மிடம்தான் வரவேண்டியது இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير, باللغة التاميلية

﴿وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير﴾ [الحج: 48]

Abdulhameed Baqavi
nam ettanaiyo urarkalukku avakacamalittom. (Tiruntatu) melum, avarkal aniyayam ceyyave murpattarkal. Atalal, nam avarkalaip pitittuk kontom. Avarkal (iranta pinnarum) nam'mitamtan varaventiyatu irukkiratu
Abdulhameed Baqavi
nām ettaṉaiyō ūrārkaḷukku avakācamaḷittōm. (Tiruntātu) mēlum, avarkaḷ aniyāyam ceyyavē muṟpaṭṭārkaḷ. Ātalāl, nām avarkaḷaip piṭittuk koṇṭōm. Avarkaḷ (iṟanta piṉṉarum) nam'miṭamtāṉ varavēṇṭiyatu irukkiṟatu
Jan Turst Foundation
aniyayankal ceytu kontirunta ettanaiyo urkalukku nan avakacam kotutten; pinnar avarraip pitittuk konten; melum (yavum) ennitame mintum varaventum
Jan Turst Foundation
aniyāyaṅkaḷ ceytu koṇṭirunta ettaṉaiyō ūrkaḷukku nāṉ avakācam koṭuttēṉ; piṉṉar avaṟṟaip piṭittuk koṇṭēṉ; mēlum (yāvum) eṉṉiṭamē mīṇṭum varavēṇṭum
Jan Turst Foundation
அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek