×

அந்நாளில், ஆட்சி, அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு 22:56 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:56) ayat 56 in Tamil

22:56 Surah Al-hajj ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 56 - الحج - Page - Juz 17

﴿ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٖ لِّلَّهِ يَحۡكُمُ بَيۡنَهُمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴾
[الحج: 56]

அந்நாளில், ஆட்சி, அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் மிக்க சுகமளிக்கும் சொர்க்கங்களில் தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم, باللغة التاميلية

﴿الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم﴾ [الحج: 56]

Abdulhameed Baqavi
Annalil, atci, atikaram allahvukke uriyana. Avane avarkalukkut tirppalippan. Akave, evarkal nampikkai kontu narceyalkal ceykirarkalo avarkal mikka cukamalikkum corkkankalil tanki vituvarkal
Abdulhameed Baqavi
Annāḷil, āṭci, atikāram allāhvukkē uriyaṉa. Avaṉē avarkaḷukkut tīrppaḷippāṉ. Ākavē, evarkaḷ nampikkai koṇṭu naṟceyalkaḷ ceykiṟārkaḷō avarkaḷ mikka cukamaḷikkum corkkaṅkaḷil taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
annalil ella atikaramum allahvukkut tan. Avan avarkalukkitaiyil tirppu valankuvan; akave iman kontu salihana (nalla) ceyalkalaic ceypavarkal pakkiyam mikka cavanapatikalil irupparkal
Jan Turst Foundation
annāḷil ellā atikāramum allāhvukkut tāṉ. Avaṉ avarkaḷukkiṭaiyil tīrppu vaḻaṅkuvāṉ; ākavē īmāṉ koṇṭu sālihāṉa (nalla) ceyalkaḷaic ceypavarkaḷ pākkiyam mikka cavaṉapatikaḷil iruppārkaḷ
Jan Turst Foundation
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சவனபதிகளில் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek