×

இவ்வாறே (காரியம் நடைபெறும்). எவரேனும் தான் துன்புறுத்தப்பட்ட அதே அளவுக்கு பழி வாங்கிய பிறகு, மீண்டும் 22:60 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:60) ayat 60 in Tamil

22:60 Surah Al-hajj ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 60 - الحج - Page - Juz 17

﴿۞ ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ ﴾
[الحج: 60]

இவ்வாறே (காரியம் நடைபெறும்). எவரேனும் தான் துன்புறுத்தப்பட்ட அதே அளவுக்கு பழி வாங்கிய பிறகு, மீண்டும் (முதல் துன்புறுத்திய) அவன் மீது அதிகம் அநியாயம் செய்யப்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அ(நீதி இழைக்கப்பட்ட)வனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله, باللغة التاميلية

﴿ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله﴾ [الحج: 60]

Abdulhameed Baqavi
ivvare (kariyam nataiperum). Evarenum tan tunpuruttappatta ate alavukku pali vankiya piraku, mintum (mutal tunpuruttiya) avan mitu atikam aniyayam ceyyappattal niccayamaka allah a(niti ilaikkappatta)vanukku utavi purivan. Niccayamaka allah mikka mannippavan, pilai poruppavan avan
Abdulhameed Baqavi
ivvāṟē (kāriyam naṭaipeṟum). Evarēṉum tāṉ tuṉpuṟuttappaṭṭa atē aḷavukku paḻi vāṅkiya piṟaku, mīṇṭum (mutal tuṉpuṟuttiya) avaṉ mītu atikam aniyāyam ceyyappaṭṭāl niccayamāka allāh a(nīti iḻaikkappaṭṭa)vaṉukku utavi purivāṉ. Niccayamāka allāh mikka maṉṉippavaṉ, piḻai poṟuppavaṉ āvāṉ
Jan Turst Foundation
atu (appatiye akum) evan tan tunpuruttappatum alave (tunpuruttiyavanai) tantittu atan pin avan mitu kotumai ceyyappatumanal niccayamaka allah avanukku utavi ceyvan. Niccayamaka allah mikka mannippavan; pilai poruppavan
Jan Turst Foundation
atu (appaṭiyē ākum) evaṉ tāṉ tuṉpuṟuttappaṭum aḷavē (tuṉpuṟuttiyavaṉai) taṇṭittu ataṉ piṉ avaṉ mītu koṭumai ceyyappaṭumāṉāl niccayamāka allāh avaṉukku utavi ceyvāṉ. Niccayamāka allāh mikka maṉṉippavaṉ; piḻai poṟuppavaṉ
Jan Turst Foundation
அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek