×

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான். கப்பல் அவனுடைய 22:65 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:65) ayat 65 in Tamil

22:65 Surah Al-hajj ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 65 - الحج - Page - Juz 17

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ وَٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِأَمۡرِهِۦ وَيُمۡسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلۡأَرۡضِ إِلَّا بِإِذۡنِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴾
[الحج: 65]

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமுடையவன், கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في, باللغة التاميلية

﴿ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في﴾ [الحج: 65]

Abdulhameed Baqavi
(napiye!) Nir parkkavillaiya? Niccayamaka allah pumiyilulla anaittaiyum unkalukku vacappatuttik kotukkiran. Kappal avanutaiya kattalaippati katalil celkiratu. Tan anumatiyinri pumiyin mitu vanam vilatu avan tatuttuk kontirukkiran. Niccayamaka allah manitarkal mitu mikka irakkamutaiyavan, karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr pārkkavillaiyā? Niccayamāka allāh pūmiyiluḷḷa aṉaittaiyum uṅkaḷukku vacappaṭuttik koṭukkiṟāṉ. Kappal avaṉuṭaiya kaṭṭaḷaippaṭi kaṭalil celkiṟatu. Taṉ aṉumatiyiṉṟi pūmiyiṉ mītu vāṉam viḻātu avaṉ taṭuttuk koṇṭirukkiṟāṉ. Niccayamāka allāh maṉitarkaḷ mītu mikka irakkamuṭaiyavaṉ, karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Napiye) nir parkkavillaiya? Niccayamaka allah ippumiyilullavarraiyum, avan kattalaiyal katalil cellum kappalkalaiyum unkalukku vacappatuttit tantirukkinran, tan anumatiyinri pumiyin mitu vanam viluntu vitatavaru avan tatuttum kontirukkiran. Niccayamaka allah manitarkal mitu mikka irakkamum, anpum ullavan
Jan Turst Foundation
(Napiyē) nīr pārkkavillaiyā? Niccayamāka allāh ippūmiyiluḷḷavaṟṟaiyum, avaṉ kaṭṭaḷaiyāl kaṭalil cellum kappalkaḷaiyum uṅkaḷukku vacappaṭuttit tantirukkiṉṟāṉ, taṉ aṉumatiyiṉṟi pūmiyiṉ mītu vāṉam viḻuntu viṭātavāṟu avaṉ taṭuttum koṇṭirukkiṟāṉ. Niccayamāka allāh maṉitarkaḷ mītu mikka irakkamum, aṉpum uḷḷavaṉ
Jan Turst Foundation
(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek