×

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் 22:64 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:64) ayat 64 in Tamil

22:64 Surah Al-hajj ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 64 - الحج - Page - Juz 17

﴿لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴾
[الحج: 64]

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் புகழுக்குரியவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: له ما في السموات وما في الأرض وإن الله لهو الغني الحميد, باللغة التاميلية

﴿له ما في السموات وما في الأرض وإن الله لهو الغني الحميد﴾ [الحج: 64]

Abdulhameed Baqavi
vanankalilum pumiyilum ulla anaittum allahvukku uriyanave! Niccayamaka allahtan (pirarin utavi) tevai arravanum pukalukkuriyavanum avan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷa aṉaittum allāhvukku uriyaṉavē! Niccayamāka allāhtāṉ (piṟariṉ utavi) tēvai aṟṟavaṉum pukaḻukkuriyavaṉum āvāṉ
Jan Turst Foundation
vanankalil ullavaiyum, pumiyil ullavaiyum avanukke uriyavanavakum; niccayamaka allah tevaikal arravanakavum pukal mikkonakavum irukkiran
Jan Turst Foundation
vāṉaṅkaḷil uḷḷavaiyum, pūmiyil uḷḷavaiyum avaṉukkē uriyavaṉavākum; niccayamāka allāh tēvaikaḷ aṟṟavaṉākavum pukaḻ mikkōṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek