×

அவர்கள் மீது தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை 22:72 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:72) ayat 72 in Tamil

22:72 Surah Al-hajj ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 72 - الحج - Page - Juz 17

﴿وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ تَعۡرِفُ فِي وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمُنكَرَۖ يَكَادُونَ يَسۡطُونَ بِٱلَّذِينَ يَتۡلُونَ عَلَيۡهِمۡ ءَايَٰتِنَاۗ قُلۡ أَفَأُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكُمُۚ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴾
[الحج: 72]

அவர்கள் மீது தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் காண்பீர். நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! நான் உங்களுக்கு இதைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون, باللغة التاميلية

﴿وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون﴾ [الحج: 72]

Abdulhameed Baqavi
avarkal mitu telivana namatu vacanankal otik kanpikkappattal atai nirakarikkum ivarkalutaiya mukankalil veruppai nir kanpir. Nam vacanankalai avarkalukku otik kanpippavarkal mitu ivarkal payntu vituvarkal polum! (Akave, ivarkalai nokki) nir kuruviraka! Nan unkalukku itaivita kotiyatoru visayattai arivikkava? (Atu naraka) nerupputan. Ataiye (unkalaip ponra) nirakarippavarkalukku allah vakkalittu irukkiran. (Atu) cerumitankalilellam mikak kettatu
Abdulhameed Baqavi
avarkaḷ mītu teḷivāṉa namatu vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl atai nirākarikkum ivarkaḷuṭaiya mukaṅkaḷil veṟuppai nīr kāṇpīr. Nam vacaṉaṅkaḷai avarkaḷukku ōtik kāṇpippavarkaḷ mītu ivarkaḷ pāyntu viṭuvārkaḷ pōlum! (Ākavē, ivarkaḷai nōkki) nīr kūṟuvīrāka! Nāṉ uṅkaḷukku itaiviṭa koṭiyatoru viṣayattai aṟivikkavā? (Atu naraka) nerupputāṉ. Ataiyē (uṅkaḷaip pōṉṟa) nirākarippavarkaḷukku allāh vākkaḷittu irukkiṟāṉ. (Atu) cērumiṭaṅkaḷilellām mikak keṭṭatu
Jan Turst Foundation
Innum avarkal mitu nam'mutaiya telivana vacanankal otik kanpikkappattal, kahpirkalutaiya mukankalil veruppai nir arivir; avarkalitam nam vacanankalai otik kattupavarkalai avarkal takkavum murpatuvarkal. "Innum koturamanatai nan unkalukku arivikkattuma? (Atutan naraka) nerup; pu atanai allah kahpirkalukku vakkalikkiran; melum; atu milum itankalilellam mikavum kettatu" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Iṉṉum avarkaḷ mītu nam'muṭaiya teḷivāṉa vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl, kāḥpirkaḷuṭaiya mukaṅkaḷil veṟuppai nīr aṟivīr; avarkaḷiṭam nam vacaṉaṅkaḷai ōtik kāṭṭupavarkaḷai avarkaḷ tākkavum muṟpaṭuvārkaḷ. "Iṉṉum koṭūramāṉatai nāṉ uṅkaḷukku aṟivikkaṭṭumā? (Atutāṉ naraka) nerup; pu ataṉai allāh kāḥpirkaḷukku vākkaḷikkiṟāṉ; mēlum; atu mīḷum iṭaṅkaḷilellām mikavum keṭṭatu" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். "இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்; பு அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்; அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek