×

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் 22:73 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:73) ayat 73 in Tamil

22:73 Surah Al-hajj ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 73 - الحج - Page - Juz 17

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٞ فَٱسۡتَمِعُواْ لَهُۥٓۚ إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخۡلُقُواْ ذُبَابٗا وَلَوِ ٱجۡتَمَعُواْ لَهُۥۖ وَإِن يَسۡلُبۡهُمُ ٱلذُّبَابُ شَيۡـٔٗا لَّا يَسۡتَنقِذُوهُ مِنۡهُۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلۡمَطۡلُوبُ ﴾
[الحج: 73]

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله, باللغة التاميلية

﴿ياأيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله﴾ [الحج: 73]

Abdulhameed Baqavi
manitarkale! Unkalukku or utaranam kurappatukiratu: Ataicevitalttik kelunkal. Allah allata evarrai ninkal (teyvankal ena) alaikkirirkalo avai anaittum onru cern(tu muyarcit)ta potilum or iyaik kuta pataikka mutiyatu. (Iyaip pataippatenna!) I onru avarrinutaiya oru porulai etuttuk kontapotilum anta iyitamiruntu atai vituvikkavum avarral mutiyatu. (Avarkal teyvankal ena) alaikkum avai avvalavu palavinamanavai! Akave, avarrai(t teyvankal ena) alaippavarkalum palavinamanavarkale
Abdulhameed Baqavi
maṉitarkaḷē! Uṅkaḷukku ōr utāraṇam kūṟappaṭukiṟatu: Ataicevitāḻttik kēḷuṅkaḷ. Allāh allāta evaṟṟai nīṅkaḷ (teyvaṅkaḷ eṉa) aḻaikkiṟīrkaḷō avai aṉaittum oṉṟu cērn(tu muyaṟcit)ta pōtilum ōr īyaik kūṭa paṭaikka muṭiyātu. (Īyaip paṭaippateṉṉa!) Ī oṉṟu avaṟṟiṉuṭaiya oru poruḷai eṭuttuk koṇṭapōtilum anta īyiṭamiruntu atai viṭuvikkavum avaṟṟāl muṭiyātu. (Avarkaḷ teyvaṅkaḷ eṉa) aḻaikkum avai avvaḷavu palavīṉamāṉavai! Ākavē, avaṟṟai(t teyvaṅkaḷ eṉa) aḻaippavarkaḷum palavīṉamāṉavarkaḷē
Jan Turst Foundation
manitarkale! Or utaranam collappatukiratu. Enave cevitalttik kelunkal. Niccayamaka allahvaiyanri (veru) evarkalai ninkal pirarttikkinrirkalo, avarkalellam onru cerntalum or iyaikkutap pataikka mutiyatu innum, avarkalitamiruntu oru porulai etuttuk kontu ponal avarkalal atanai anta iyitattiliruntu tirumpak kaipparravum mutiyatu tetuvonum, tetappatuvonum palahinarkale
Jan Turst Foundation
maṉitarkaḷē! Ōr utāraṇam collappaṭukiṟatu. Eṉavē cevitāḻttik kēḷuṅkaḷ. Niccayamāka allāhvaiyaṉṟi (vēṟu) evarkaḷai nīṅkaḷ pirārttikkiṉṟīrkaḷō, avarkaḷellām oṉṟu cērntālum ōr īyaikkūṭap paṭaikka muṭiyātu iṉṉum, avarkaḷiṭamiruntu oru poruḷai eṭuttuk koṇṭu pōṉāl avarkaḷāl ataṉai anta īyiṭattiliruntu tirumpak kaippaṟṟavum muṭiyātu tēṭuvōṉum, tēṭappaṭuvōṉum palahīṉarkaḷē
Jan Turst Foundation
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek