×

அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை 23:113 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:113) ayat 113 in Tamil

23:113 Surah Al-Mu’minun ayat 113 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 113 - المؤمنُون - Page - Juz 18

﴿قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ ﴾
[المؤمنُون: 113]

அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!'' எனக் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين, باللغة التاميلية

﴿قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين﴾ [المؤمنُون: 113]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘oru nal allatu oru nalil ciritu pakam tankiyiruntiruppom. (Itaipparri) kanakku vaittiruppavarkalai ni ketpayaka!'' Enak kuruvarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘oru nāḷ allatu oru nāḷil ciṟitu pākam taṅkiyiruntiruppōm. (Itaippaṟṟi) kaṇakku vaittiruppavarkaḷai nī kēṭpāyāka!'' Eṉak kūṟuvārkaḷ
Jan Turst Foundation
oru nal allatu oru nalin ciritu pakam nankal tankiyiruntiruppom. (Itaipparrik) kanippavarkalitam ni ketpayaka!" Enru avarkal kuruvarkal
Jan Turst Foundation
oru nāḷ allatu oru nāḷiṉ ciṟitu pākam nāṅkaḷ taṅkiyiruntiruppōm. (Itaippaṟṟik) kaṇippavarkaḷiṭam nī kēṭpāyāka!" Eṉṟu avarkaḷ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek