×

அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை 23:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:32) ayat 32 in Tamil

23:32 Surah Al-Mu’minun ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 32 - المؤمنُون - Page - Juz 18

﴿فَأَرۡسَلۡنَا فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ﴾
[المؤمنُون: 32]

அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره, باللغة التاميلية

﴿فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره﴾ [المؤمنُون: 32]

Abdulhameed Baqavi
avarkalil ulla (‘hutu' enra) oruvaraiye avarkalukku nam tutaraka nam anuppivaittom. Avar (avarkalai nokki) ‘‘allah oruvanaiye vanankunkal. Avanait tavira unkalukku veru iraivan illave illai. Avanukku ninkal payappata ventama?'' (Enru kurinar)
Abdulhameed Baqavi
avarkaḷil uḷḷa (‘hūtu' eṉṟa) oruvaraiyē avarkaḷukku nam tūtarāka nām aṉuppivaittōm. Avar (avarkaḷai nōkki) ‘‘allāh oruvaṉaiyē vaṇaṅkuṅkaḷ. Avaṉait tavira uṅkaḷukku vēṟu iṟaivaṉ illavē illai. Avaṉukku nīṅkaḷ payappaṭa vēṇṭāmā?'' (Eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
avarkalilirunte oru tutaraiyum avarkalitaiye nam anuppinom. "Allahvaiye vanankunkal; avananri, unkalukku (veru) nayan illai ninkal (avanukku) anca ventama?" (Enrum avar kurinar)
Jan Turst Foundation
avarkaḷiliruntē oru tūtaraiyum avarkaḷiṭaiyē nām aṉuppiṉōm. "Allāhvaiyē vaṇaṅkuṅkaḷ; avaṉaṉṟi, uṅkaḷukku (vēṟu) nāyaṉ illai nīṅkaḷ (avaṉukku) añca vēṇṭāmā?" (Eṉṟum avar kūṟiṉār)
Jan Turst Foundation
அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். "அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" (என்றும் அவர் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek