×

(ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் 23:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:33) ayat 33 in Tamil

23:33 Surah Al-Mu’minun ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 33 - المؤمنُون - Page - Juz 18

﴿وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ ﴾
[المؤمنُون: 33]

(ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்

❮ Previous Next ❯

ترجمة: وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة, باللغة التاميلية

﴿وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة﴾ [المؤمنُون: 33]

Abdulhameed Baqavi
(hutu napiyutaiya) makkalukku ivvulaka valkkaiyin cukapokankalai nam kotuttiruntum avarkalutaiya talaivarkal (avarraiyum) avaraiyum nirakarittuvittu marumaiyaic cantippataiyum poyyakki (‘hutu' napiyai cuttik kanpittu) ‘‘ivar unkalaip ponra oru manitane tavira verillai. Ninkal pucippataiye avarum pucikkirar; ninkal kutippataiye avarum kutikkirar
Abdulhameed Baqavi
(hūtu napiyuṭaiya) makkaḷukku ivvulaka vāḻkkaiyiṉ cukapōkaṅkaḷai nām koṭuttiruntum avarkaḷuṭaiya talaivarkaḷ (avaṟṟaiyum) avaraiyum nirākarittuviṭṭu maṟumaiyaic cantippataiyum poyyākki (‘hūtu' napiyai cuṭṭik kāṇpittu) ‘‘ivar uṅkaḷaip pōṉṟa oru maṉitaṉē tavira vēṟillai. Nīṅkaḷ pucippataiyē avarum pucikkiṟār; nīṅkaḷ kuṭippataiyē avarum kuṭikkiṟār
Jan Turst Foundation
Anal, avarutaiya camukattaril kahpirkalay irunta talaivarkalum innum iruti tirppu nalai cantippataip poyppatutta murpattarkale avarkalum, nam avarkalukku ivvulaka valkkaiyil vicalamana (cakanupavankalaik) kotuttiruntome avarkalum, (tam camukattaritam)"ivar unkalaip ponra oru manitareyanri verillai ninkal unpataiye avarum unkirar; ninkal kutippataiye avarum kutikkirar
Jan Turst Foundation
Āṉāl, avaruṭaiya camūkattāril kāḥpirkaḷāy irunta talaivarkaḷum iṉṉum iṟuti tīrppu nāḷai cantippataip poyppaṭutta muṟpaṭṭārkaḷē avarkaḷum, nām avarkaḷukku ivvulaka vāḻkkaiyil vicālamāṉa (cakāṉupavaṅkaḷaik) koṭuttiruntōmē avarkaḷum, (tam camūkattāriṭam)"ivar uṅkaḷaip pōṉṟa oru maṉitarēyaṉṟi vēṟillai nīṅkaḷ uṇpataiyē avarum uṇkiṟār; nīṅkaḷ kuṭippataiyē avarum kuṭikkiṟār
Jan Turst Foundation
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek