×

ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள் 23:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:34) ayat 34 in Tamil

23:34 Surah Al-Mu’minun ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 34 - المؤمنُون - Page - Juz 18

﴿وَلَئِنۡ أَطَعۡتُم بَشَرٗا مِّثۡلَكُمۡ إِنَّكُمۡ إِذٗا لَّخَٰسِرُونَ ﴾
[المؤمنُون: 34]

ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون, باللغة التاميلية

﴿ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون﴾ [المؤمنُون: 34]

Abdulhameed Baqavi
akave unkalaip ponra (im) manitanai ninkal pinparrinal niccayamaka ninkal nastame ataintuvituvirkal
Abdulhameed Baqavi
ākavē uṅkaḷaip pōṉṟa (im) maṉitaṉai nīṅkaḷ piṉpaṟṟiṉāl niccayamāka nīṅkaḷ naṣṭamē aṭaintuviṭuvīrkaḷ
Jan Turst Foundation
enave unkalaip ponra oru manitarukku ninkal kattuppattal niccayamaka ninkal nastavalikale
Jan Turst Foundation
eṉavē uṅkaḷaip pōṉṟa oru maṉitarukku nīṅkaḷ kaṭṭuppaṭṭāl niccayamāka nīṅkaḷ naṣṭavāḷikaḷē
Jan Turst Foundation
எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek