×

நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் 23:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:35) ayat 35 in Tamil

23:35 Surah Al-Mu’minun ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 35 - المؤمنُون - Page - Juz 18

﴿أَيَعِدُكُمۡ أَنَّكُمۡ إِذَا مِتُّمۡ وَكُنتُمۡ تُرَابٗا وَعِظَٰمًا أَنَّكُم مُّخۡرَجُونَ ﴾
[المؤمنُون: 35]

நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா

❮ Previous Next ❯

ترجمة: أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون, باللغة التاميلية

﴿أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون﴾ [المؤمنُون: 35]

Abdulhameed Baqavi
ninkal irantu elumpakavum, mannakavum anatan pinnar niccayamaka ninkal (uyirutan) velippatuttappatuvirkal enru avar unkalai payamuruttukirara
Abdulhameed Baqavi
nīṅkaḷ iṟantu elumpākavum, maṇṇākavum āṉataṉ piṉṉar niccayamāka nīṅkaḷ (uyiruṭaṉ) veḷippaṭuttappaṭuvīrkaḷ eṉṟu avar uṅkaḷai payamuṟuttukiṟārā
Jan Turst Foundation
niccayamaka ninkal marittu mannakavum elumpukalakavum ana pinnar niccayamaka ninkal (mintum) velippatuttappatuvirkal enru avar unkalukku vakkuruti alikkirara
Jan Turst Foundation
niccayamāka nīṅkaḷ marittu maṇṇākavum elumpukaḷākavum āṉa piṉṉar niccayamāka nīṅkaḷ (mīṇṭum) veḷippaṭuttappaṭuvīrkaḷ eṉṟu avar uṅkaḷukku vākkuṟuti aḷikkiṟārā
Jan Turst Foundation
நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek