×

(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். 23:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:51) ayat 51 in Tamil

23:51 Surah Al-Mu’minun ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 51 - المؤمنُون - Page - Juz 18

﴿يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ﴾
[المؤمنُون: 51]

(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم, باللغة التاميلية

﴿ياأيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم﴾ [المؤمنُون: 51]

Abdulhameed Baqavi
(nam anuppiya ovvoru tutaraiyum nokki) “en tutarkale! Ninkal paricuttamanavarraiye puciyunkal. Narkariyankalaiye ceyyunkal. Niccayamaka nan ninkal ceypavarrai nankariven
Abdulhameed Baqavi
(nām aṉuppiya ovvoru tūtaraiyum nōkki) “eṉ tūtarkaḷē! Nīṅkaḷ paricuttamāṉavaṟṟaiyē puciyuṅkaḷ. Naṟkāriyaṅkaḷaiyē ceyyuṅkaḷ. Niccayamāka nāṉ nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟivēṉ
Jan Turst Foundation
(nam tutarkal ovvoruvaritattilum;)"tutarkale! Nalla porulkalilirunte ninkal unnunkal; (salihana) nallamalkalai ceyyunkal; niccayamaka ninkal ceypavarrai nan nanku aripavan (enrum)
Jan Turst Foundation
(nam tūtarkaḷ ovvoruvariṭattilum;)"tūtarkaḷē! Nalla poruḷkaḷiliruntē nīṅkaḷ uṇṇuṅkaḷ; (sālihāṉa) nallamalkaḷai ceyyuṅkaḷ; niccayamāka nīṅkaḷ ceypavaṟṟai nāṉ naṉku aṟipavaṉ (eṉṟum)
Jan Turst Foundation
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்;) "தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek