×

மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் 23:50 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:50) ayat 50 in Tamil

23:50 Surah Al-Mu’minun ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 50 - المؤمنُون - Page - Juz 18

﴿وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ ﴾
[المؤمنُون: 50]

மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين, باللغة التاميلية

﴿وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين﴾ [المؤمنُون: 50]

Abdulhameed Baqavi
maryamutaiya makanaiyum avarutaiya tayaiyum nam or attatci akki avviruvaraiyum mikka celippum, nir valamum poruntiya, vacippatarku mikavum takutiyana uyariya pumiyil vacikkumpatic ceytom
Abdulhameed Baqavi
maryamuṭaiya makaṉaiyum avaruṭaiya tāyaiyum nām ōr attāṭci ākki avviruvaraiyum mikka ceḻippum, nīr vaḷamum poruntiya, vacippataṟku mikavum takutiyāṉa uyariya pūmiyil vacikkumpaṭic ceytōm
Jan Turst Foundation
melum, maryamutaiya makanaiyum avarutaiya tayaraiyum or attatciyakkinom; anriyum avviruvarukkum, vacatiyana nirurrukal nirampiyatum, tankuvatarku vacatiyullatumana mettup pankana nallitattaik kotuttom
Jan Turst Foundation
mēlum, maryamuṭaiya makaṉaiyum avaruṭaiya tāyāraiyum ōr attāṭciyākkiṉōm; aṉṟiyum avviruvarukkum, vacatiyāṉa nīrūṟṟukaḷ nirampiyatum, taṅkuvataṟku vacatiyuḷḷatumāṉa mēṭṭup pāṅkāṉa nalliṭattaik koṭuttōm
Jan Turst Foundation
மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek