×

நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் 23:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:52) ayat 52 in Tamil

23:52 Surah Al-Mu’minun ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 52 - المؤمنُون - Page - Juz 18

﴿وَإِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱتَّقُونِ ﴾
[المؤمنُون: 52]

நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்'' (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்)

❮ Previous Next ❯

ترجمة: وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون, باللغة التاميلية

﴿وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون﴾ [المؤمنُون: 52]

Abdulhameed Baqavi
niccayamaka unkal inta markkam ore oru valitan. (Itil verrumai kitaiyatu.) Nantan unkal iraivan. Akave, ninkal ennaiye ancunkal'' (enru kattalai ittiruntom. Avarkalum tam makkalukku ivvare kuri vantanar)
Abdulhameed Baqavi
niccayamāka uṅkaḷ inta mārkkam orē oru vaḻitāṉ. (Itil vēṟṟumai kiṭaiyātu.) Nāṉtāṉ uṅkaḷ iṟaivaṉ. Ākavē, nīṅkaḷ eṉṉaiyē añcuṅkaḷ'' (eṉṟu kaṭṭaḷai iṭṭiruntōm. Avarkaḷum tam makkaḷukku ivvāṟē kūṟi vantaṉar)
Jan Turst Foundation
Innum, niccayamaka (canmarkkamana) unkal camutayam (muluvatum) ore camutayam tan; melum, nane unkalutaiya iraivanaka irukkinren; enave ninkal enakke ancankal" (enrum kurinom)
Jan Turst Foundation
Iṉṉum, niccayamāka (caṉmārkkamāṉa) uṅkaḷ camutāyam (muḻuvatum) orē camutāyam tāṉ; mēlum, nāṉē uṅkaḷuṭaiya iṟaivaṉāka irukkiṉṟēṉ; eṉavē nīṅkaḷ eṉakkē añcaṅkaḷ" (eṉṟum kūṟiṉōm)
Jan Turst Foundation
இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சங்கள்" (என்றும் கூறினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek