×

எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் 23:53 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:53) ayat 53 in Tamil

23:53 Surah Al-Mu’minun ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 53 - المؤمنُون - Page - Juz 18

﴿فَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ زُبُرٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ ﴾
[المؤمنُون: 53]

எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون, باللغة التاميلية

﴿فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون﴾ [المؤمنُون: 53]

Abdulhameed Baqavi
eninum, (yutarkalum, kirittavarkalum) tankal vetattai(p puratti) palavarakap pirittukkontu (avarkalil) ovvoru vakupparum tankalitam ullavarraik kontu cantosam ataikinranar
Abdulhameed Baqavi
eṉiṉum, (yūtarkaḷum, kiṟittavarkaḷum) taṅkaḷ vētattai(p puraṭṭi) palavāṟākap pirittukkoṇṭu (avarkaḷil) ovvoru vakuppārum taṅkaḷiṭam uḷḷavaṟṟaik koṇṭu cantōṣam aṭaikiṉṟaṉar
Jan Turst Foundation
anal, a(ccamutayatta)varkalo tam markka kariyattil citaruntu, tamakkitaiye pala pirivukalay pirintu, ovvoru pirivinarum tam'mitam iruppataik konte makilcciyataipavarkalay irukkinranar
Jan Turst Foundation
āṉāl, a(ccamutāyatta)varkaḷō tam mārkka kāriyattil citaṟuṇṭu, tamakkiṭaiyē pala pirivukaḷāy pirintu, ovvoru piriviṉarum tam'miṭam iruppataik koṇṭē makiḻcciyaṭaipavarkaḷāy irukkiṉṟaṉar
Jan Turst Foundation
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek