×

எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் 23:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:60) ayat 60 in Tamil

23:60 Surah Al-Mu’minun ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 60 - المؤمنُون - Page - Juz 18

﴿وَٱلَّذِينَ يُؤۡتُونَ مَآ ءَاتَواْ وَّقُلُوبُهُمۡ وَجِلَةٌ أَنَّهُمۡ إِلَىٰ رَبِّهِمۡ رَٰجِعُونَ ﴾
[المؤمنُون: 60]

எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்

❮ Previous Next ❯

ترجمة: والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون, باللغة التاميلية

﴿والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون﴾ [المؤمنُون: 60]

Abdulhameed Baqavi
evarkal tankalukkuc cattiyamana varai tanam kotuppatutan avarkalutaiya ullankal niccayamaka tankal iraivanitam celvom enru payantu kontirukkinranavo avarkalum
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷukkuc cāttiyamāṉa varai tāṉam koṭuppatuṭaṉ avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ niccayamāka taṅkaḷ iṟaivaṉiṭam celvōm eṉṟu payantu koṇṭirukkiṉṟaṉavō avarkaḷum
Jan Turst Foundation
innum evarkal tam iraivanitam tankal tirumpic cellaventiyavarkal enru ancum nencattinaray (nam kotuttatiliruntu) tankalal iyanra mattum (allahvin pataiyil) kotukkirarkalo avarkalum
Jan Turst Foundation
iṉṉum evarkaḷ tam iṟaivaṉiṭam tāṅkaḷ tirumpic cellavēṇṭiyavarkaḷ eṉṟu añcum neñcattiṉarāy (nām koṭuttatiliruntu) taṅkaḷāl iyaṉṟa maṭṭum (allāhviṉ pātaiyil) koṭukkiṟārkaḷō avarkaḷum
Jan Turst Foundation
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek