×

ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் 23:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:61) ayat 61 in Tamil

23:61 Surah Al-Mu’minun ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 61 - المؤمنُون - Page - Juz 18

﴿أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ ﴾
[المؤمنُون: 61]

ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أولئك يسارعون في الخيرات وهم لها سابقون, باللغة التاميلية

﴿أولئك يسارعون في الخيرات وهم لها سابقون﴾ [المؤمنُون: 61]

Abdulhameed Baqavi
akiya ivarkaltan nanmaiyana kariyankalil viraintu celkiravarkal. Melum, avarkal avarrai ceyvatil oruvarai oruvar muntik kolkinranar
Abdulhameed Baqavi
ākiya ivarkaḷtāṉ naṉmaiyāṉa kāriyaṅkaḷil viraintu celkiṟavarkaḷ. Mēlum, avarkaḷ avaṟṟai ceyvatil oruvarai oruvar muntik koḷkiṉṟaṉar
Jan Turst Foundation
i(ttakaiya)varkal tam nanmaikalin pakkam viraikinranar; innum avarrai (niraiverri vaippatil) muntupavarkalakavum irupparkal
Jan Turst Foundation
i(ttakaiya)varkaḷ tām naṉmaikaḷiṉ pakkam viraikiṉṟaṉar; iṉṉum avaṟṟai (niṟaivēṟṟi vaippatil) muntupavarkaḷākavum iruppārkaḷ
Jan Turst Foundation
இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek