×

(அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் 24:13 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:13) ayat 13 in Tamil

24:13 Surah An-Nur ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 13 - النور - Page - Juz 18

﴿لَّوۡلَا جَآءُو عَلَيۡهِ بِأَرۡبَعَةِ شُهَدَآءَۚ فَإِذۡ لَمۡ يَأۡتُواْ بِٱلشُّهَدَآءِ فَأُوْلَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلۡكَٰذِبُونَ ﴾
[النور: 13]

(அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது

❮ Previous Next ❯

ترجمة: لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله, باللغة التاميلية

﴿لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله﴾ [النور: 13]

Abdulhameed Baqavi
(allatu) itarku ventiya nanku catcikalai avarkal kontu vantirukka ventama? Itarkuriya catcikalai avarkal kontu varatatinal niccayamaka avarkal poyyarkaltan enru allahvitattil erpattuvittatu
Abdulhameed Baqavi
(allatu) itaṟku vēṇṭiya nāṉku cāṭcikaḷai avarkaḷ koṇṭu vantirukka vēṇṭāmā? Itaṟkuriya cāṭcikaḷai avarkaḷ koṇṭu varātatiṉāl niccayamāka avarkaḷ poyyarkaḷtāṉ eṉṟu allāhviṭattil ēṟpaṭṭuviṭṭatu
Jan Turst Foundation
a(ppali cumattiya)varkal atarku nanku catcikalaik kontu vara ventama, enave avarkal catcikalaik kontu varavillaiyenil, avarkal tam allahvitattil poyyarkalaka irukkirarkal
Jan Turst Foundation
a(ppaḻi cumattiya)varkaḷ ataṟku nāṉku cāṭcikaḷaik koṇṭu vara vēṇṭāmā, eṉavē avarkaḷ cāṭcikaḷaik koṇṭu varavillaiyeṉil, avarkaḷ tām allāhviṭattil poyyarkaḷāka irukkiṟārkaḷ
Jan Turst Foundation
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek