×

இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் 24:12 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:12) ayat 12 in Tamil

24:12 Surah An-Nur ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 12 - النور - Page - Juz 18

﴿لَّوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ ظَنَّ ٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بِأَنفُسِهِمۡ خَيۡرٗا وَقَالُواْ هَٰذَآ إِفۡكٞ مُّبِينٞ ﴾
[النور: 12]

இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து ‘‘இது பகிரங்கமான அவதூறே'' என்று கூறியிருக்க வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين, باللغة التاميلية

﴿لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين﴾ [النور: 12]

Abdulhameed Baqavi
itai ninkal kelviyurra mattirattil (itai maruttu) nampikkai konta ankalum nampikkai konta penkalum tankalaip parri nallennam vaittu ‘‘itu pakirankamana avature'' enru kuriyirukka ventama
Abdulhameed Baqavi
itai nīṅkaḷ kēḷviyuṟṟa māttirattil (itai maṟuttu) nampikkai koṇṭa āṇkaḷum nampikkai koṇṭa peṇkaḷum taṅkaḷaip paṟṟi nalleṇṇam vaittu ‘‘itu pakiraṅkamāṉa avatūṟē'' eṉṟu kūṟiyirukka vēṇṭāmā
Jan Turst Foundation
muhminana ankalum, muhminana penkalumakiya ninkal itanaik kelviyurrapotu, tankalaip (ponra muhminanavarkalaip) parri nallennan kontu, "itu pakirankamana vin paliyeyakum" enru kuriyirukka ventama
Jan Turst Foundation
muḥmiṉāṉa āṇkaḷum, muḥmiṉāṉa peṇkaḷumākiya nīṅkaḷ itaṉaik kēḷviyuṟṟapōtu, taṅkaḷaip (pōṉṟa muḥmiṉāṉavarkaḷaip) paṟṟi nalleṇṇaṅ koṇṭu, "itu pakiraṅkamāṉa vīṇ paḻiyēyākum" eṉṟu kūṟiyirukka vēṇṭāmā
Jan Turst Foundation
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, "இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek