×

இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் இல்லையெனில் இதை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் 24:14 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:14) ayat 14 in Tamil

24:14 Surah An-Nur ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 14 - النور - Page - Juz 18

﴿وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ لَمَسَّكُمۡ فِي مَآ أَفَضۡتُمۡ فِيهِ عَذَابٌ عَظِيمٌ ﴾
[النور: 14]

இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் இல்லையெனில் இதை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் காரணமாக மகத்தான வேதனை உங்களைப் பிடித்திருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم في ما أفضتم, باللغة التاميلية

﴿ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم في ما أفضتم﴾ [النور: 14]

Abdulhameed Baqavi
im'maiyilum marumaiyilum unkal mitu allahvutaiya arulum, avanutaiya karunaiyum illaiyenil itai ninkal kurikkontiruntatan karanamaka makattana vetanai unkalaip pitittirukkum
Abdulhameed Baqavi
im'maiyilum maṟumaiyilum uṅkaḷ mītu allāhvuṭaiya aruḷum, avaṉuṭaiya karuṇaiyum illaiyeṉil itai nīṅkaḷ kūṟikkoṇṭiruntataṉ kāraṇamāka makattāṉa vētaṉai uṅkaḷaip piṭittirukkum
Jan Turst Foundation
innum, unkal mitu im'maiyilum, marumaiyilum allahvin arulum, avanutaiya rahmattum illatiruntal, ninkal ic carccaiyil itupattiruntamaikkaka katinamana vetanai niccayamaka unkalait tintiyirukkum
Jan Turst Foundation
iṉṉum, uṅkaḷ mītu im'maiyilum, maṟumaiyilum allāhviṉ aruḷum, avaṉuṭaiya rahmattum illātiruntāl, nīṅkaḷ ic carccaiyil īṭupaṭṭiruntamaikkāka kaṭiṉamāṉa vētaṉai niccayamāka uṅkaḷait tīṇṭiyirukkum
Jan Turst Foundation
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek