×

(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, 24:15 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:15) ayat 15 in Tamil

24:15 Surah An-Nur ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 15 - النور - Page - Juz 18

﴿إِذۡ تَلَقَّوۡنَهُۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ ﴾
[النور: 15]

(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதை நீங்கள் இலேசாகவும் மதித்து விட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க பெரியது

❮ Previous Next ❯

ترجمة: إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا, باللغة التاميلية

﴿إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا﴾ [النور: 15]

Abdulhameed Baqavi
(Oruvaritamiruntu oruvaraka ippoyyana) avaturrai, ninkal tittamaka ariyata visayattai unkal navukalal etuttuk kontu, ninkal unkal vayal kurikkontu tirikirirkal. Itai ninkal ilecakavum matittu vittirkal. Anal, ituvo allahvitattil (pavankalil) mikka periyatu
Abdulhameed Baqavi
(Oruvariṭamiruntu oruvarāka ippoyyāṉa) avatūṟṟai, nīṅkaḷ tiṭṭamāka aṟiyāta viṣayattai uṅkaḷ nāvukaḷāl eṭuttuk koṇṭu, nīṅkaḷ uṅkaḷ vāyāl kūṟikkoṇṭu tirikiṟīrkaḷ. Itai nīṅkaḷ ilēcākavum matittu viṭṭīrkaḷ. Āṉāl, ituvō allāhviṭattil (pāvaṅkaḷil) mikka periyatu
Jan Turst Foundation
ippaliyai (oruvaritamiruntu oruvaraka) unkal navukalal etuttu(c colli)k kontu, unkaluku; kut (tittamaka) arivillata onraip parri unkal vaykalal kurit tirikinrirkal; innum itai ninkal ilecanatakavum enni vittirkal. Anal atu allahvitattil mikapperiya (pavamana)taka irukkum
Jan Turst Foundation
ippaḻiyai (oruvariṭamiruntu oruvarāka) uṅkaḷ nāvukaḷāl eṭuttu(c colli)k koṇṭu, uṅkaḷuku; kut (tiṭṭamāka) aṟivillāta oṉṟaip paṟṟi uṅkaḷ vāykaḷāl kūṟit tirikiṉṟīrkaḷ; iṉṉum itai nīṅkaḷ ilēcāṉatākavum eṇṇi viṭṭīrkaḷ. Āṉāl atu allāhviṭattil mikapperiya (pāvamāṉa)tāka irukkum
Jan Turst Foundation
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுகு; குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek