×

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் 24:37 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:37) ayat 37 in Tamil

24:37 Surah An-Nur ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 37 - النور - Page - Juz 18

﴿رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوۡمٗا تَتَقَلَّبُ فِيهِ ٱلۡقُلُوبُ وَٱلۡأَبۡصَٰرُ ﴾
[النور: 37]

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء, باللغة التاميلية

﴿رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء﴾ [النور: 37]

Abdulhameed Baqavi
pala ankal irukkinranar. Avarkalutaiya varttakamum kotukkal vankalum avarkal allahvutaiya tiruppeyarai ninaivu ceyvatil iruntum, tolukaiyai urutiyaka kataipitippatiliruntum, jakattuk kotuppatiliruntum avarkalait tiruppivitatu. Ullankalum parvaikalum (payattal titukkittut) tatumarivitakkutiya nalaip parri avarkal (enneramum) payantu kontirupparkal
Abdulhameed Baqavi
pala āṇkaḷ irukkiṉṟaṉar. Avarkaḷuṭaiya varttakamum koṭukkal vāṅkalum avarkaḷ allāhvuṭaiya tiruppeyarai niṉaivu ceyvatil iruntum, toḻukaiyai uṟutiyāka kaṭaipiṭippatiliruntum, jakāttuk koṭuppatiliruntum avarkaḷait tiruppiviṭātu. Uḷḷaṅkaḷum pārvaikaḷum (payattāl tiṭukkiṭṭut) taṭumāṟiviṭakkūṭiya nāḷaip paṟṟi avarkaḷ (ennēramum) payantu koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
(avvaru tuti ceyyum) manitarkalai allahvai tiyanippatai vittum, tolukaiyai muraiyaka niraiverruvatai vittum jakat kotuppatai vittum avarkalutaiya vanipamo kotukkal vankalkalo paramukamakkamatta. Itayankalum, parvaikalum kalankit tatumarramataiyume anta (iruti) nalai avarkal ancuvarkal
Jan Turst Foundation
(avvāṟu tuti ceyyum) maṉitarkaḷai allāhvai tiyāṉippatai viṭṭum, toḻukaiyai muṟaiyāka niṟaivēṟṟuvatai viṭṭum jakāt koṭuppatai viṭṭum avarkaḷuṭaiya vāṇipamō koṭukkal vāṅkalkaḷō pārāmukamākkamāṭṭā. Itayaṅkaḷum, pārvaikaḷum kalaṅkit taṭumāṟṟamaṭaiyumē anta (iṟuti) nāḷai avarkaḷ añcuvārkaḷ
Jan Turst Foundation
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பாராமுகமாக்கமாட்டா. இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek