×

அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றை விட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மேன்மேலும் 24:38 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:38) ayat 38 in Tamil

24:38 Surah An-Nur ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 38 - النور - Page - Juz 18

﴿لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ﴾
[النور: 38]

அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றை விட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மேன்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء, باللغة التاميلية

﴿ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء﴾ [النور: 38]

Abdulhameed Baqavi
Avarkal ceytukontirunta (nanmaiyana)varrai vita alakana kuliyai allah avarkalukkuk kotuppan. Tan arulaikkontu menmelum avarkalukku atikamakave kotuppan. Allah tan natiyavarkalukkuk kanakkinriye kotukkiran
Abdulhameed Baqavi
Avarkaḷ ceytukoṇṭirunta (naṉmaiyāṉa)vaṟṟai viṭa aḻakāṉa kūliyai allāh avarkaḷukkuk koṭuppāṉ. Taṉ aruḷaikkoṇṭu mēṉmēlum avarkaḷukku atikamākavē koṭuppāṉ. Allāh tāṉ nāṭiyavarkaḷukkuk kaṇakkiṉṟiyē koṭukkiṟāṉ
Jan Turst Foundation
avarkal ceyta (narceyalkalukku) mika alakanatai avarkalukku allah kuliyakak kotuppatarkakavum, avanutaiya nallarulaik kontu (avan kotuppatai) melum avan atikappatuttuvatarkakavum (payapaktiyutan irupparkal.) Melum allah tan natiyavarkalukkuk kanakkinrik kotukkiran
Jan Turst Foundation
avarkaḷ ceyta (naṟceyalkaḷukku) mika aḻakāṉatai avarkaḷukku allāh kūliyākak koṭuppataṟkākavum, avaṉuṭaiya nallaruḷaik koṇṭu (avaṉ koṭuppatai) mēlum avaṉ atikappaṭuttuvataṟkākavum (payapaktiyuṭaṉ iruppārkaḷ.) Mēlum allāh tāṉ nāṭiyavarkaḷukkuk kaṇakkiṉṟik koṭukkiṟāṉ
Jan Turst Foundation
அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek