×

எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர்களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதைத் தண்ணீர் 24:39 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:39) ayat 39 in Tamil

24:39 Surah An-Nur ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 39 - النور - Page - Juz 18

﴿وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَعۡمَٰلُهُمۡ كَسَرَابِۭ بِقِيعَةٖ يَحۡسَبُهُ ٱلظَّمۡـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمۡ يَجِدۡهُ شَيۡـٔٗا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴾
[النور: 39]

எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர்களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கிறான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்

❮ Previous Next ❯

ترجمة: والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم, باللغة التاميلية

﴿والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم﴾ [النور: 39]

Abdulhameed Baqavi
evarkal nirakarippavarkalaki vittarkalo, avarkalutaiya ceyalkal vanantarattil tonrum kanalaippol irukkinrana. Takittavan atait tannir ena ennik kontu atan camipamakac cenrapolutu onraiyume avan kanavillai; eninum, allah tannitamiruppatai avan kankiran. Avan (ivanai marikkac ceytu) ivanutaiya kanakkai mutittu vitukiran. Kelvi kanakkuk ketpatil allah mikat tiviramanavan
Abdulhameed Baqavi
evarkaḷ nirākarippavarkaḷāki viṭṭārkaḷō, avarkaḷuṭaiya ceyalkaḷ vaṉāntarattil tōṉṟum kāṉalaippōl irukkiṉṟaṉa. Tākittavaṉ atait taṇṇīr eṉa eṇṇik koṇṭu ataṉ camīpamākac ceṉṟapoḻutu oṉṟaiyumē avaṉ kāṇavillai; eṉiṉum, allāh taṉṉiṭamiruppatai avaṉ kāṇkiṟāṉ. Avaṉ (ivaṉai marikkac ceytu) ivaṉuṭaiya kaṇakkai muṭittu viṭukiṟāṉ. Kēḷvi kaṇakkuk kēṭpatil allāh mikat tīviramāṉavaṉ
Jan Turst Foundation
Anriyum, evarkal kahpiraka irukkirarkalo, avarkalutaiya ceyalkal palaivanattil (torramalikkum) kanal niraip polakum; takittavan atait tannirenre ennukiran - (etu varaiyenil) atarku (arukil) avan varum polutu oru porulaiyum (anke) kanamattane (atu varai) anal, anku avan allah (avanukku vitittirukkum muti)vai(ye) kankinran; (atan pati allah) avan kanakkait tirkkiran; melum, allah kanakkut tirppatil turitamanavan
Jan Turst Foundation
Aṉṟiyum, evarkaḷ kāḥpirāka irukkiṟārkaḷō, avarkaḷuṭaiya ceyalkaḷ pālaivaṉattil (tōṟṟamaḷikkum) kāṉal nīraip pōlākum; tākittavaṉ atait taṇṇīreṉṟē eṇṇukiṟāṉ - (etu varaiyeṉil) ataṟku (arukil) avaṉ varum poḻutu oru poruḷaiyum (aṅkē) kāṇamāṭṭāṉē (atu varai) āṉāl, aṅku avaṉ allāh (avaṉukku vitittirukkum muṭi)vai(yē) kāṇkiṉṟāṉ; (ataṉ paṭi allāh) avaṉ kaṇakkait tīrkkiṟāṉ; mēlum, allāh kaṇakkut tīrppatil turitamāṉavaṉ
Jan Turst Foundation
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை) ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek