×

(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் 25:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:3) ayat 3 in Tamil

25:3 Surah Al-Furqan ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 3 - الفُرقَان - Page - Juz 18

﴿وَٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗ لَّا يَخۡلُقُونَ شَيۡـٔٗا وَهُمۡ يُخۡلَقُونَ وَلَا يَمۡلِكُونَ لِأَنفُسِهِمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗا وَلَا يَمۡلِكُونَ مَوۡتٗا وَلَا حَيَوٰةٗ وَلَا نُشُورٗا ﴾
[الفُرقَان: 3]

(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவையோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. எதையும் அவை படைக்கவில்லை. எவ்வித நன்மையையும் தீமையையும் தங்களுக்கு செய்து கொள்ள அவை சக்தியற்றவை. உயிர்ப்பிக்கவோ, மரணிக்க வைக்கவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ அவை சக்திபெற மாட்டா

❮ Previous Next ❯

ترجمة: واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم, باللغة التاميلية

﴿واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم﴾ [الفُرقَان: 3]

Abdulhameed Baqavi
(ivvarellamiruntum inaivaittu vanankupavarkal) allah allatavarrai teyvankalaka etuttuk kontirukkirarkal. Avaiyo (allahvinal) pataikkappattavai. Etaiyum avai pataikkavillai. Evvita nanmaiyaiyum timaiyaiyum tankalukku ceytu kolla avai caktiyarravai. Uyirppikkavo, maranikka vaikkavo, uyir kotuttu eluppavo avai caktipera matta
Abdulhameed Baqavi
(ivvāṟellāmiruntum iṇaivaittu vaṇaṅkupavarkaḷ) allāh allātavaṟṟai teyvaṅkaḷāka eṭuttuk koṇṭirukkiṟārkaḷ. Avaiyō (allāhviṉāl) paṭaikkappaṭṭavai. Etaiyum avai paṭaikkavillai. Evvita naṉmaiyaiyum tīmaiyaiyum taṅkaḷukku ceytu koḷḷa avai caktiyaṟṟavai. Uyirppikkavō, maraṇikka vaikkavō, uyir koṭuttu eḻuppavō avai caktipeṟa māṭṭā
Jan Turst Foundation
(eninum musrikkukal) avanaiyanri (veru) teyvankalai erpatuttik kontirukkirarkal - avarkal entap porulaiyum pataikkamattarkal; (enenil) avarkale pataikkappattavarkal. Innum avarkal; tankalukku nanmai ye; tu kollavo timaiyai tatuttuk kollavo caktipera mattarkal; melum avarkal uyirppikkavo, marikkac ceyyavo, mintum uyir kotuttu eluppavo, iyalatavarkalakavum irukkinranar
Jan Turst Foundation
(eṉiṉum muṣrikkukaḷ) avaṉaiyaṉṟi (vēṟu) teyvaṅkaḷai ēṟpaṭuttik koṇṭirukkiṟārkaḷ - avarkaḷ entap poruḷaiyum paṭaikkamāṭṭārkaḷ; (ēṉeṉil) avarkaḷē paṭaikkappaṭṭavarkaḷ. Iṉṉum avarkaḷ; taṅkaḷukku naṉmai ye; tu koḷḷavō tīmaiyai taṭuttuk koḷḷavō caktipeṟa māṭṭārkaḷ; mēlum avarkaḷ uyirppikkavō, maṟikkac ceyyavō, mīṇṭum uyir koṭuttu eḻuppavō, iyalātavarkaḷākavum irukkiṉṟaṉar
Jan Turst Foundation
(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை யெ; து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek