×

‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை 25:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:4) ayat 4 in Tamil

25:4 Surah Al-Furqan ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 4 - الفُرقَان - Page - Juz 18

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّآ إِفۡكٌ ٱفۡتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيۡهِ قَوۡمٌ ءَاخَرُونَۖ فَقَدۡ جَآءُو ظُلۡمٗا وَزُورٗا ﴾
[الفُرقَان: 4]

‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்'' என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون, باللغة التاميلية

﴿وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون﴾ [الفُرقَان: 4]

Abdulhameed Baqavi
‘‘ (tirukur'anakiya) itu poyyaka avar karpanai ceytu kontate tavira, verillai. I(taik karpanai ceyva)til veru makkal avarukku utavi purikinranar'' enru nirakarippavarkal kurukinranar. Akave, (nirakarippavarkal ivvaru kuruvatan karanamaka) avarkal aniyayattaiyum poyyaiyume cumantu kontanar
Abdulhameed Baqavi
‘‘ (tirukur'āṉākiya) itu poyyāka avar kaṟpaṉai ceytu koṇṭatē tavira, vēṟillai. I(taik kaṟpaṉai ceyva)til vēṟu makkaḷ avarukku utavi purikiṉṟaṉar'' eṉṟu nirākarippavarkaḷ kūṟukiṉṟaṉar. Ākavē, (nirākarippavarkaḷ ivvāṟu kūṟuvataṉ kāraṇamāka) avarkaḷ aniyāyattaiyum poyyaiyumē cumantu koṇṭaṉar
Jan Turst Foundation
innum; itu (al kur'an) poyyeyanri veru illai itai ivare ittukkattik kontar innum marra makkal kuttattarum itil avarukku utavipurintullarkal" enrum nirakarippavarkal kurukinranar anal (ippatik kuruvatan mulam) titanaka avarkale or aniyayattaiyum, poyyaiyum kontu vantullarkal
Jan Turst Foundation
iṉṉum; itu (al kur'āṉ) poyyēyaṉṟi vēṟu illai itai ivarē iṭṭukkaṭṭik koṇṭār iṉṉum maṟṟa makkaḷ kūṭṭattārum itil avarukku utavipurintuḷḷārkaḷ" eṉṟum nirākarippavarkaḷ kūṟukiṉṟaṉar āṉāl (ippaṭik kūṟuvataṉ mūlam) tiṭaṉāka avarkaḷē ōr aniyāyattaiyum, poyyaiyum koṇṭu vantuḷḷārkaḷ
Jan Turst Foundation
இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek