×

இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உமக்கு நேரான வழியை 25:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:31) ayat 31 in Tamil

25:31 Surah Al-Furqan ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 31 - الفُرقَان - Page - Juz 19

﴿وَكَذَٰلِكَ جَعَلۡنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوّٗا مِّنَ ٱلۡمُجۡرِمِينَۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيٗا وَنَصِيرٗا ﴾
[الفُرقَان: 31]

இவ்வாறே ஒவ்வொரு நபிமாருக்கும் குற்றவாளிகளை நாம் எதிரிகளாக ஏற்படுத்தி இருந்தோம். (நபியே!) உமக்கு நேரான வழியை அறிவித்து, உதவி செய்ய உமது இறைவனே போதுமானவன்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا, باللغة التاميلية

﴿وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا﴾ [الفُرقَان: 31]

Abdulhameed Baqavi
ivvare ovvoru napimarukkum kurravalikalai nam etirikalaka erpatutti iruntom. (Napiye!) Umakku nerana valiyai arivittu, utavi ceyya umatu iraivane potumanavan
Abdulhameed Baqavi
ivvāṟē ovvoru napimārukkum kuṟṟavāḷikaḷai nām etirikaḷāka ēṟpaṭutti iruntōm. (Napiyē!) Umakku nērāṉa vaḻiyai aṟivittu, utavi ceyya umatu iṟaivaṉē pōtumāṉavaṉ
Jan Turst Foundation
melum, ivvare nam ovvoru napikkum kurravalikaliliruntu pakaivarai untakkinom; innum, um'mutaiya iraivan (umakku) nervali kattiyakavum utavipuripavanakavum irukkap potumanavan
Jan Turst Foundation
mēlum, ivvāṟē nām ovvoru napikkum kuṟṟavāḷikaḷiliruntu pakaivarai uṇṭākkiṉōm; iṉṉum, um'muṭaiya iṟaivaṉ (umakku) nērvaḻi kāṭṭiyākavum utavipuripavaṉākavum irukkap pōtumāṉavaṉ
Jan Turst Foundation
மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek