×

‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் 25:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:5) ayat 5 in Tamil

25:5 Surah Al-Furqan ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 5 - الفُرقَان - Page - Juz 18

﴿وَقَالُوٓاْ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٱكۡتَتَبَهَا فَهِيَ تُمۡلَىٰ عَلَيۡهِ بُكۡرَةٗ وَأَصِيلٗا ﴾
[الفُرقَان: 5]

‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கிறார்'' என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا, باللغة التاميلية

﴿وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا﴾ [الفُرقَان: 5]

Abdulhameed Baqavi
‘‘Itu munnorkalin kattukkataikal. Kalaiyilum malaiyilum ivarukku otik kanpikkappatukiratu. Atai ivar (marroruvarin utaviyaik kontu) eluti vaikkumpatic ceykirar'' enru a(nnirakarippa)varkal kurukinranar
Abdulhameed Baqavi
‘‘Itu muṉṉōrkaḷiṉ kaṭṭukkataikaḷ. Kālaiyilum mālaiyilum ivarukku ōtik kāṇpikkappaṭukiṟatu. Atai ivar (maṟṟoruvariṉ utaviyaik koṇṭu) eḻuti vaikkumpaṭic ceykiṟār'' eṉṟu a(nnirākarippa)varkaḷ kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
innum avarkal kurukirarkal; "innum avai munnorkalin kattuk kataikale avarrai ivare elutuvittuk kontirukkirar - akave avai avar munne kalaiyilum malaiyilum otik kanpikkappatukinrana
Jan Turst Foundation
iṉṉum avarkaḷ kūṟukiṟārkaḷ; "iṉṉum avai muṉṉōrkaḷiṉ kaṭṭuk kataikaḷē avaṟṟai ivarē eḻutuvittuk koṇṭirukkiṟār - ākavē avai avar muṉṉē kālaiyilum mālaiyilum ōtik kāṇpikkappaṭukiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek