×

(நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன் தெய்வமாக எடுத்துக் கொண்டானோ அவனை 25:43 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:43) ayat 43 in Tamil

25:43 Surah Al-Furqan ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 43 - الفُرقَان - Page - Juz 19

﴿أَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيۡهِ وَكِيلًا ﴾
[الفُرقَان: 43]

(நபியே!) எவன் தன் சரீர இச்சையை(த் தான் பின்பற்றும்) தன் தெய்வமாக எடுத்துக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழி தவறாது) நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா

❮ Previous Next ❯

ترجمة: أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا, باللغة التاميلية

﴿أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا﴾ [الفُرقَان: 43]

Abdulhameed Baqavi
(napiye!) Evan tan carira iccaiyai(t tan pinparrum) tan teyvamaka etuttuk kontano avanai nir parttira? (Avan vali tavaratu) nir avanukkup patukappalaraka iruppira
Abdulhameed Baqavi
(napiyē!) Evaṉ taṉ carīra iccaiyai(t tāṉ piṉpaṟṟum) taṉ teyvamāka eṭuttuk koṇṭāṉō avaṉai nīr pārttīrā? (Avaṉ vaḻi tavaṟātu) nīr avaṉukkup pātukāppāḷarāka iruppīrā
Jan Turst Foundation
tan (ilivana) iccaiyaiye tan teyvamaka etuttuk kontavanai (napiye!) Nir parttira? A(ttakaiya)vanukku nir patukavalaraka iruppira
Jan Turst Foundation
taṉ (iḻivāṉa) iccaiyaiyē taṉ teyvamāka eṭuttuk koṇṭavaṉai (napiyē!) Nīr pārttīrā? A(ttakaiya)vaṉukku nīr pātukāvalarāka iruppīrā
Jan Turst Foundation
தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek