×

மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீர் நம்புவீராக. அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து 25:58 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:58) ayat 58 in Tamil

25:58 Surah Al-Furqan ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 58 - الفُرقَان - Page - Juz 19

﴿وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا يَمُوتُ وَسَبِّحۡ بِحَمۡدِهِۦۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا ﴾
[الفُرقَان: 58]

மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீர் நம்புவீராக. அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து வருவீராக. அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்)

❮ Previous Next ❯

ترجمة: وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده, باللغة التاميلية

﴿وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده﴾ [الفُرقَان: 58]

Abdulhameed Baqavi
maranamarra enrum nirantaramana allahvaiye nir nampuviraka. Avanutaiya pukalaik kuri avanait tuti ceytu varuviraka. Avan tan atiyarkalin pavankalai arintiruppate potumanatu. (Atarkuriya tantanaiyai avan kotuppan)
Abdulhameed Baqavi
maraṇamaṟṟa eṉṟum nirantaramāṉa allāhvaiyē nīr nampuvīrāka. Avaṉuṭaiya pukaḻaik kūṟi avaṉait tuti ceytu varuvīrāka. Avaṉ taṉ aṭiyārkaḷiṉ pāvaṅkaḷai aṟintiruppatē pōtumāṉatu. (Ataṟkuriya taṇṭaṉaiyai avaṉ koṭuppāṉ)
Jan Turst Foundation
enave marikkamattane anta nittiya jiva(nakiya allahvi)n mite murrilum nampikkai vaippiraka. Innum avan pukalaik kontu (avanait) tuti ceytu kontiruppiraka innum avan tan atiyarkalin pavankalai arintavanaka iruppate potumanatakum
Jan Turst Foundation
eṉavē marikkamāṭṭāṉē anta nittiya jīva(ṉākiya allāhvi)ṉ mītē muṟṟilum nampikkai vaippīrāka. Iṉṉum avaṉ pukaḻaik koṇṭu (avaṉait) tuti ceytu koṇṭiruppīrāka iṉṉum avaṉ taṉ aṭiyārkaḷiṉ pāvaṅkaḷai aṟintavaṉāka iruppatē pōtumāṉatākum
Jan Turst Foundation
எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek