×

(அவர்களை நோக்கி) ‘‘இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் 25:57 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:57) ayat 57 in Tamil

25:57 Surah Al-Furqan ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 57 - الفُرقَان - Page - Juz 19

﴿قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ﴾
[الفُرقَان: 57]

(அவர்களை நோக்கி) ‘‘இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகிறானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى, باللغة التاميلية

﴿قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى﴾ [الفُرقَان: 57]

Abdulhameed Baqavi
(avarkalai nokki) ‘‘itarkaka nan unkalitam oru kuliyaiyum ketkavillai. Ayinum, evan tan iraivanin valiyil cella virumpukirano avan celvatai (ninkal tatai ceyyamal iruppatai)ye (nan unkalitam) virumpukiren'' enru (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
(avarkaḷai nōkki) ‘‘itaṟkāka nāṉ uṅkaḷiṭam oru kūliyaiyum kēṭkavillai. Āyiṉum, evaṉ taṉ iṟaivaṉiṉ vaḻiyil cella virumpukiṟāṉō avaṉ celvatai (nīṅkaḷ taṭai ceyyāmal iruppatai)yē (nāṉ uṅkaḷiṭam) virumpukiṟēṉ'' eṉṟu (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
atarkaka nan unkalitam entak kuliyaiyum ketkavillai - viruppamullavar tam iraivanitattu(c cella) ner valiyai erpatuttik kollattum enpatait tavira" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
ataṟkāka nāṉ uṅkaḷiṭam entak kūliyaiyum kēṭkavillai - viruppamuḷḷavar tam iṟaivaṉiṭattu(c cella) nēr vaḻiyai ēṟpaṭuttik koḷḷaṭṭum eṉpatait tavira" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek