×

அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, 25:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:62) ayat 62 in Tamil

25:62 Surah Al-Furqan ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 62 - الفُرقَان - Page - Juz 19

﴿وَهُوَ ٱلَّذِي جَعَلَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ خِلۡفَةٗ لِّمَنۡ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوۡ أَرَادَ شُكُورٗا ﴾
[الفُرقَان: 62]

அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகிறான்)

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد, باللغة التاميلية

﴿وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد﴾ [الفُرقَان: 62]

Abdulhameed Baqavi
avantan iravaiyum, pakalaiyum mari mari varumpati ceytirukkiran. (Itaik kontu) evarkal nallunarcci perru, avanukku nanri celutta virumpukirarkalo avarkalukkaka (itaik kurukiran)
Abdulhameed Baqavi
avaṉtāṉ iravaiyum, pakalaiyum māṟi māṟi varumpaṭi ceytirukkiṟāṉ. (Itaik koṇṭu) evarkaḷ nalluṇarcci peṟṟu, avaṉukku naṉṟi celutta virumpukiṟārkaḷō avarkaḷukkāka (itaik kūṟukiṟāṉ)
Jan Turst Foundation
innum cintikka virumpupavarukku, allatu nanri celutta virumpupavarukku avantan iravaiyum, pakalaiyum atuttatuttu varumaru akkinan
Jan Turst Foundation
iṉṉum cintikka virumpupavarukku, allatu naṉṟi celutta virumpupavarukku avaṉtāṉ iravaiyum, pakalaiyum aṭuttaṭuttu varumāṟu ākkiṉāṉ
Jan Turst Foundation
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek