×

(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரிய) ஒளியையும், பிரகாசம் 25:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:61) ayat 61 in Tamil

25:61 Surah Al-Furqan ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 61 - الفُرقَان - Page - Juz 19

﴿تَبَارَكَ ٱلَّذِي جَعَلَ فِي ٱلسَّمَآءِ بُرُوجٗا وَجَعَلَ فِيهَا سِرَٰجٗا وَقَمَرٗا مُّنِيرٗا ﴾
[الفُرقَان: 61]

(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரிய) ஒளியையும், பிரகாசம் தரக்கூடிய சந்திரனையும் அமைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا, باللغة التاميلية

﴿تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا﴾ [الفُرقَان: 61]

Abdulhameed Baqavi
(anta rahman) mikka pakkiyamutaiyavan. Avantan vanattil natcattirankalai amaittu, atil (curiya) oliyaiyum, pirakacam tarakkutiya cantiranaiyum amaittan
Abdulhameed Baqavi
(anta rahmāṉ) mikka pākkiyamuṭaiyavaṉ. Avaṉtāṉ vāṉattil naṭcattiraṅkaḷai amaittu, atil (cūriya) oḷiyaiyum, pirakācam tarakkūṭiya cantiraṉaiyum amaittāṉ
Jan Turst Foundation
vana (mantala)ttil kolankal culanru varum pataikalai untakki, avarritaiye oru vilakkai (curiyanai)yum; olivana cantiranaiyum untakkinane avan pakkiyamullavan
Jan Turst Foundation
vāṉa (maṇṭala)ttil kōḷaṅkaḷ cuḻaṉṟu varum pātaikaḷai uṇṭākki, avaṟṟiṭaiyē oru viḷakkai (cūriyaṉai)yum; oḷivāṉa cantiraṉaiyum uṇṭākkiṉāṉē avaṉ pākkiyamuḷḷavaṉ
Jan Turst Foundation
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek