×

அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் 26:26 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:26) ayat 26 in Tamil

26:26 Surah Ash-Shu‘ara’ ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 26 - الشعراء - Page - Juz 19

﴿قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴾
[الشعراء: 26]

அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال ربكم ورب آبائكم الأولين, باللغة التاميلية

﴿قال ربكم ورب آبائكم الأولين﴾ [الشعراء: 26]

Abdulhameed Baqavi
ataṟkavar ‘‘ (avaṉtāṉ) uṅkaḷ iṟaivaṉum (uṅkaḷukku) muṉ ceṉṟu pōṉa uṅkaḷ mūtātaikaḷiṉ iṟaivaṉum āvāṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(appolutu musa)"unkalukkum iraivan; unkal munnavarkalana mutataiyarukkum (avane) iraivan avan" enak kurinar
Jan Turst Foundation
(appoḻutu mūsā)"uṅkaḷukkum iṟaivaṉ; uṅkaḷ muṉṉavarkaḷāṉa mūtātaiyarukkum (avaṉē) iṟaivaṉ āvāṉ" eṉak kūṟiṉār
Jan Turst Foundation
(அப்பொழுது மூஸா) "உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்" எனக் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek