×

அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் 26:27 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:27) ayat 27 in Tamil

26:27 Surah Ash-Shu‘ara’ ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 27 - الشعراء - Page - Juz 19

﴿قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ﴾
[الشعراء: 27]

அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்

❮ Previous Next ❯

ترجمة: قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون, باللغة التاميلية

﴿قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون﴾ [الشعراء: 27]

Abdulhameed Baqavi
Atarku (hpir'avn avarkalai nokki) ‘‘unkalitam anuppappatta(takak kurum) intat tutar niccayamaka cuttap paittiyakkarar'' enru connan
Abdulhameed Baqavi
Ataṟku (ḥpir'avṉ avarkaḷai nōkki) ‘‘uṅkaḷiṭam aṉuppappaṭṭa(tākak kūṟum) intat tūtar niccayamāka cuttap paittiyakkārar'' eṉṟu coṉṉāṉ
Jan Turst Foundation
(atarku hpir'avn;)"niccayamaka unkalitam anuppappattirukkirare unkalutaiya tutar (avar) oru paittiyakkarare avar" enak kurinan
Jan Turst Foundation
(ataṟku ḥpir'avṉ;)"niccayamāka uṅkaḷiṭam aṉuppappaṭṭirukkiṟārē uṅkaḷuṭaiya tūtar (avar) oru paittiyakkārarē āvār" eṉak kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கு ஃபிர்அவ்ன்;) "நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக்காரரே ஆவார்" எனக் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek