×

மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் 26:33 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:33) ayat 33 in Tamil

26:33 Surah Ash-Shu‘ara’ ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 33 - الشعراء - Page - Juz 19

﴿وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ﴾
[الشعراء: 33]

மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது

❮ Previous Next ❯

ترجمة: ونـزع يده فإذا هي بيضاء للناظرين, باللغة التاميلية

﴿ونـزع يده فإذا هي بيضاء للناظرين﴾ [الشعراء: 33]

Abdulhameed Baqavi
melum, avar tan kaiyai(c cattaip paiyil) ittu veliyil etuttar. Utane atu parppavarkalukku(k kannaik kucacceyyum pirakacamutaiya) venmaiyakat tonriyatu
Abdulhameed Baqavi
mēlum, avar taṉ kaiyai(c caṭṭaip paiyil) iṭṭu veḷiyil eṭuttār. Uṭaṉē atu pārppavarkaḷukku(k kaṇṇaik kūcacceyyum pirakācamuṭaiya) veṇmaiyākat tōṉṟiyatu
Jan Turst Foundation
innum avar tam kaiyai veliyil etuttar; utane atu parppavarkalukku paliccitum venmaiyanataka iruntatu
Jan Turst Foundation
iṉṉum avar tam kaiyai veḷiyil eṭuttār; uṭaṉē atu pārppavarkaḷukku paḷicciṭum veṇmaiyāṉatāka iruntatu
Jan Turst Foundation
இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek