×

அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) 26:42 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:42) ayat 42 in Tamil

26:42 Surah Ash-Shu‘ara’ ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 42 - الشعراء - Page - Juz 19

﴿قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ﴾
[الشعراء: 42]

அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال نعم وإنكم إذا لمن المقربين, باللغة التاميلية

﴿قال نعم وإنكم إذا لمن المقربين﴾ [الشعراء: 42]

Abdulhameed Baqavi
atarkavan ‘‘am (kuli untu.... Kuli mattuma?) Annerattil ninkal (nam capaiyilum virrirukkakkutiya) namakku nerunkiya piramukarkalakavum akivituvirkal'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟkavaṉ ‘‘ām (kūli uṇṭu.... Kūli maṭṭumā?) Annērattil nīṅkaḷ (nam capaiyilum vīṟṟirukkakkūṭiya) namakku neruṅkiya piramukarkaḷākavum ākiviṭuvīrkaḷ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
am! (Unkalukku vekumati kitaikkum) innum niccayamaka ninkal enakku nerukkamanavarkalaki vituvirkal" enru avan kurinan
Jan Turst Foundation
ām! (Uṅkaḷukku vekumati kiṭaikkum) iṉṉum niccayamāka nīṅkaḷ eṉakku nerukkamāṉavarkaḷāki viṭuvīrkaḷ" eṉṟu avaṉ kūṟiṉāṉ
Jan Turst Foundation
ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்" என்று அவன் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek