×

ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் 26:44 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:44) ayat 44 in Tamil

26:44 Surah Ash-Shu‘ara’ ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 44 - الشعراء - Page - Juz 19

﴿فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ﴾
[الشعراء: 44]

ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون, باللغة التاميلية

﴿فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون﴾ [الشعراء: 44]

Abdulhameed Baqavi
akave, avarkal tankal tatikalaiyum, kayirukalaiyum erintu ‘‘hpir'avnutaiya kauravattin mitu cattiyam niccayamaka nankaltan venruvittom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ taṅkaḷ taṭikaḷaiyum, kayiṟukaḷaiyum eṟintu ‘‘ḥpir'avṉuṭaiya kauravattiṉ mītu cattiyam niccayamāka nāṅkaḷtāṉ veṉṟuviṭṭōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
akave, avarkal tankal kayirukalaiyum, tatikalaiyum erintu, hpir'avnutaiya cirappin mitu anaiyaka, name verriyataivom" enru kurinarkal
Jan Turst Foundation
ākavē, avarkaḷ taṅkaḷ kayiṟukaḷaiyum, taṭikaḷaiyum eṟintu, ḥpir'avṉuṭaiya ciṟappiṉ mītu āṇaiyāka, nāmē veṟṟiyaṭaivōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek